ரத்தத்தைச்சுத்தப்படுத்தும்வாழைப்பூ
வாரம்இருமுறைசமைத்துஉட்கொண்டுவந்தால்ரத்தத்தில்கலந்துள்ளதேவையற்றகொழுப்புகளைக்கரைத்துவெளியேற்றும்.
இதனால்ரத்தத்தின்கெட்டித்தன்மைகுறைந்து, ரத்தம்வேகமாகச்செல்லும். ரத்தநாளங்களில்ஒட்டியுள்ளகொழுப்புகளைக்கரைத்துரத்தத்தைசுத்தப்படுத்தும். இதனால்ரத்தமானதுஅதிகமானஆக்ஸிஜனைஉட்கிரகித்துதேவையானஇரும்புசத்தையும்உட்கிரகிப்பதுடன்.
ரத்தஅழுத்தம், ரத்தசோகைபோன்றநோய்கள்ஏற்படாமல்காக்கும்.
சர்க்கரைநோயாளிகளுக்கு:
ரத்தத்தில்கலந்துள்ளஅதிகளவுசர்க்கரைப்பொருளைக்கரைத்துவெளியேற்றவாழைப்பூவின்துவர்ப்புத்தன்மைஅதிகம்உதவுகிறது. இதனால்ரத்தத்தில்கலந்துள்ளசர்க்கரையின்அளவுகுறைகிறது.
வயிற்றுப்புண்நீங்க:
இன்றையஉணவுமுறைமாறுபாட்டாலும், மனஉளைச்சலாலும்வயிற்றில்செரியாமைஉண்டாகிஅதனால்அபானவாயுசீற்றம்கொண்டுவயிற்றில்புண்களைஏற்படுத்துகிறது.
இந்தபுண்களைஆற்றவாழைப்பூவைவாரம்இரண்டுமுறைஉணவில்சேர்த்துவந்தால்வயிற்றுப்புண்கள்ஆறும். செரிமானம்அதிகரிக்கும்.
மூலநோயாளிகளுக்கு:
மூலநோயின்பாதிப்பினால்மலத்துடன்ரத்தம்வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப்புண்கள்இவற்றுக்குசிறந்தமருந்தாகவாழைப்பூவைப்பயன்படுத்தலாம். வாழைப்பூமூலக்கடுப்பு, ரத்தமூலம்போன்றவற்றைக்குணப்படுத்தும்தன்மைகொண்டது.
மலச்சிக்கலைப்போக்கும்:
சீதபேதியையும்கட்டுப்படுத்தும். வாய்ப்புண்ணைப்போக்கிவாய்நாற்றத்தையும்நீக்கும்.
பெண்களுக்குஉண்டாகும்கருப்பைக்கோளாறுகள்:
மாதவிலக்குகாலங்களில்அதிகரத்தப்போக்கு, அல்லதுரத்தபோக்கின்மை, வெள்ளைப்படுதல்போன்றநோய்களுக்குவாழைப்பூவைஉணவில்சேர்த்துக்கொண்டுவந்தால்நோய்கள்தீரும்.