தோடை (சாத்துக்குடி)
தோடை, வெப்பமற்றும்மிதவெப்பமண்டலங்களில்அதிகஅளவுஉற்பத்திசெய்யப்படுகிறது.
தோடைசிட்ரஸ்வகையைச்சேர்ந்தஅமிலத்தன்மைஇல்லாதபழமாகும்.
ஆகஸ்ட்மாதம்முதல்நவம்பர்மாதம்வரைநடவுசெய்யலாம்.
தண்ணீர்தேங்காதசெம்மண்மற்றும்செம்மண்கலந்தசரளைமண்நிலங்கள்ஏற்றவை. மண்ணின்காரஅமிலத்தன்மை6.5 முதல்7.5 வரைஇருக்கவேண்டும்.
சாகுபடிக்குதேர்வுசெய்தநிலத்தைநன்குஉழுது15 அடிக்கு15 அடிஇடைவெளியில்2 அடிநீள, அகல, ஆழத்தில்குழிஎடுத்துக்கொள்ளவேண்டும். குழியில்ஒருகூடைஎருமற்றும்மேல்மண்ஆகியவற்றைக்கலந்துஇட்டு15 நாட்கள்ஆறப்போடவேண்டும்.
குருத்துஒட்டுசெய்தசெடிகளைநடவிற்குபயன்படுத்தவேண்டும்.
நாற்றின்ஒட்டுப்பகுதிதரைக்குமேல்அரையடிஉயரத்தில்இருப்பதுபோல், நடவுசெய்யவேண்டும். செடிகள்சாய்ந்துவிடாமல்இருக்கநீளமானக்குச்சியைஊன்றிசெடியுடன்இணைத்துக்கட்டவேண்டும்.
நட்டவுடன்நீர்ப்பாய்ச்சவேண்டும். பின்புகுறைந்தது5 நாட்களுக்குஒருமுறைநீர்ஊற்றவேண்டும். செடியின்அருகில்தண்ணீர்தேங்காமல்பார்த்துக்கொள்ளவேண்டும்.
இயற்கைஉரமாகஒருஹெக்டருக்கு1000 கிலோஎரு, 300 கிலோமண்புழுஉரம், 100 கிலோவேப்பம்பிண்ணாக்கு, இவற்றைஒன்றாகக்கலந்து, ஆண்டுக்குஒருமுறைமழைக்காலத்துக்குமுன்பாகக்மரங்களுக்குபோடவேண்டும்.
ஐந்துவயதுமரங்களுக்கு2 அடிஇடைவெளியிலும், அதற்குமேல்வயதுள்ளமரங்களுக்கு3 அடிஇடைவெளியிலும்.
அடிவட்டப்பாத்திஎடுத்துமேற்கண்டகலவையில்ஒவ்வொருமரத்துக்கும்10 கிலோஅளவுக்குவைக்கவேண்டும்.
ஆறுமாதங்களுக்குஒருமுறைபாசனத்தண்ணீரோடு100 லிட்டர்ஜீவாமிர்தக்கரைசலைக்கலந்துவிடவேண்டும்.
செடிகள்வளரும்வரைகளைஇல்லாமல்பார்த்துக்கொள்ளவேண்டும். மரத்தில்இடைஞ்சலாகஇருக்கும்கிளைகளை, ஒவ்வொருஆண்டும்மேமாதத்தில்கவாத்துசெய்யவேண்டும்.
நூற்புழுக்களின்தாக்குதல்இருந்தால்மரம்ஒன்றுக்குசூடோமோனஸ்புளூரசன்ஸ்மருந்தை20 கிராம்வீதம்மரத்திலிருந்து50 செ.மீதள்ளி15 செ.மீஆழத்தில்இடவேண்டும்.
இலைச்சுருட்டுப்புழுதாக்குதல்காணப்பட்டால்பென்தியான்ஒருமில்லியைஒருலிட்டர்தண்ணீரில்கலந்துதெளிக்கவேண்டும்.
வேப்பங்கொட்டைச்சாறு6 சதம்அல்லதுவேப்பெண்ணெய்3 சதம்தெளித்தும்கட்டுப்படுத்தலாம்.
சிற்றிலைநோய்காணப்பட்டால்ஒருசதசிங்க்சல்பேட்மருந்தை, ஒருமில்லிடீப்பாலுடன்ஒருலிட்டர்தண்ணீரில்கலந்துபுதியதளிர்கள்விடும்போதும், பின்புஒருமாதத்திற்குப்பிறகும், பூக்கும்மற்றும்காய்ப்பிடிக்கும்தருணத்திலும்தெளிக்கவேண்டும்.
செடிநடவுசெய்த4ம்ஆண்டில்பூவெடுத்து, கொஞ்சம்கொஞ்சமாகமகசூல்கிடைக்கஆரம்பிக்கும்.
தோடை ஜனவரி-பிப்ரவரிமாதங்களில்பூஎடுத்து,
ஏப்ரல்-மேமாதங்களில்இடைப்பருவமகசூலும்;
ஜூன்-ஜூலைமாதங்களில்பூஎடுத்து,
செப்டம்பர்-நவம்பர்மாதங்களில்முழுமகசூலும்கிடைக்கும்.
ஒருஹெக்டருக்கு30 டன்பழங்கள்வரைகிடைக்கும்.